
"ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்" முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3,000 வழங்குகிறது, என் திராவிட மாடல் அரசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Jan 2026 3:57 PM IST
பொங்கல் சிறப்பு ரயில்கள் முன்பதிவு...ஆர்வம் காட்டாத பயணிகள்
ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், வழக்கத்திற்கு மாறாக முன்பதிவு இந்த முறை மந்தமாக இருந்தது
4 Jan 2026 11:26 AM IST
பயணிகளின் கவனத்திற்கு... தென்மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையின் போது ஏற்படும் கூடுதல் பயணிகள் கூட்டத்தைக் கையாள சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
3 Jan 2026 10:35 AM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாரான மஞ்சள்
பொங்கல் பண்டிகையில் கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவை முக்கிய இடம் பிடிக்கக்கூடியவை ஆகும்.
2 Jan 2026 11:51 AM IST
பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் தேதி அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளன.
27 Dec 2025 2:34 PM IST
தமிழகம் வரும் பிரதமர் மோடி... விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகை கொண்டாட திட்டம்?
3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.
14 Dec 2025 12:41 PM IST
பொங்கல் பண்டிகை: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரெயில் டிக்கெட்டுகள்
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
15 Nov 2025 8:48 AM IST
பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு நூல் கொள்முதல்; டெண்டர் கோரிய தமிழக அரசு
பொங்கல் பண்டிகைய ஒட்டி ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்படுகிறது.
12 May 2025 5:52 PM IST
பொங்கல் பண்டிகை: 45,140 பேருந்துகள் இயக்கம், 4.24 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு 27 சதவீதம் பயணிகள் கூடுதலாக முன்பதிவு செய்து பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Jan 2025 8:43 PM IST
பொங்கல் பண்டிகை: அரசு பஸ்களில் 4.24 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10 நாட்களில் அரசு பஸ்களில் 4.24 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
20 Jan 2025 8:59 PM IST
வாகன ரேசில் ஈடுபடவோ, நடத்தவோ கூடாது - விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
பொங்கல் பண்டிகையை ஒட்டி யாரும் வாகன ரேசில் ஈடுபடக் கூடாது என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 Jan 2025 4:20 PM IST
பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
வரும் 19-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
14 Jan 2025 2:28 PM IST




