கடலாடி பகுதியில் நாளை மின்தடை


கடலாடி பகுதியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிக்காக கடலாடி பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம்.கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழச்சிறு போது, மேலச்சிறுபோது, பொதிகுளம், ஆப்பனூர், ஒருவானேந்தல், தேவர் குறிச்சி, புனவாசல், சவேரியார்பட்டினம், மீனங்குடி, குமாரகுறிச்சி, ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.


Next Story