சொத்து வரி சீராய்வு பணி


சொத்து வரி சீராய்வு பணி
x

சங்கராபுரம் பேரூராட்சியில் சொத்து வரி சீராய்வு பணி உதவி இயக்குனர் திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் பேரூராட்சி பகுதிகளில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு கடந்த சில மாதங்களாக பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் சொத்துவரி அளவீடு மற்றும் சீராய்வு பணியில் பேருராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செயல் அலுவலர் சம்பத்குமார், இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ், வரிதண்டலர் புவனேஸ்வரி, பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story