100 திரைப்பட பாடல்களை இடைவிடாமல் பாடி சாதனை
100 திரைப்பட பாடல்களை இடைவிடாமல் பாடி சாதனை படைத்தனர்.
திருச்சி:
திருச்சியில் 10 மணி நேரத்தில் 100 திரைப்பட பாடல்களை இடைவிடாமல் பாடும் சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வெங்கட் தொடங்கி வைத்தார். காலை 7 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்கள். இந்த சாதனை நிகழ்ச்சியை இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு நிறுவனத்தினர் பதிவு செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire