பிளஸ்-1 பொதுத்தேர்வில் 93.96 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 93.96 சதவீதம் பேர் தேர்ச்சி
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 93.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 93.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-1 தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதம் நடைபெற்றது. 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப் பட்டன. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்- 1 தேர்வில் 7ஆயிரத்து 352 மாணவர்களும் 7ஆயிரத்து 262 மாணவிகளும் எழுதி இருந்தனர்.

இவர்களில் நேற்று வெளியான தேர்வு முடிவுகளின்படி 6 ஆயிரத்து 602 மாணவர்களும், 7 ஆயிரத்து 579 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

7-வது இடம்

இது 93.96 சதவீதம் ஆகும். மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 7-வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story