சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்...!


சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்...!
x

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

சென்னை,

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.


Next Story