தென்காசி: செங்கோட்டை நகராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி திமுகவில் இணைந்தார்


தென்காசி: செங்கோட்டை நகராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி திமுகவில் இணைந்தார்
x

தென்காசி, செங்கோட்டை நகராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி திமுகவில் இணைந்தார்.

சென்னை,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

சுயேச்சையாக வென்ற ராம லட்சுமி அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் தலைவராக தேர்வானார்; வளர்ச்சிப்பணிகளை அதிமுகவினர் தடுப்பதாகக் கூறி, திமுகவில் இணைந்துள்ளார்.


Next Story