தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
x

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்று வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.160 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு எவ்வித மாற்றமுமின்றி ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 More update

Next Story