தேசிய செய்திகள்

அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி + "||" + Activist Anna Hazare Hospitalised In Pune After Chest Pain, Now Stable

அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக இன்று புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புதுடெல்லி,

2011 இல் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. சமூகப் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவார். இவர் புனேவில் இருந்து 87 கிமீ தொலைவில் உள்ள மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் தங்கி வருகிறார்.

இந்த நிலையில் 84 வயதான அன்னா ஹசாரேவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக புனேவிலுள்ள மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டார். தற்போது அன்னா ஹசாரேவில் உடல்நிலை சீராக உள்ளது என்று ரூபி ஹால் கிளினிக்கின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அவ்துத் போதம்வாட் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உத்தரப் பிரதேசம்: பிணவறையில் வைக்கப்பட்ட உடல் திடீரென அசைந்ததால் பரபரப்பு..!
குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்ட உடல் 7 மணி நேரம் கழித்து திடீரென அசைந்தது.
2. 20 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் கூட ...! என்ன நடந்தது என விளக்கும் முகமது ரிஸ்வான்
கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக ரிஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐ.சி.யு-வில் இருந்தார்.
3. போபால் மருத்துவமனை குழந்தைகள் வார்டு தீ விபத்து : 3 குழந்தைகள் பலி
போபாலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
4. போபாலில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்...!
போபாலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் குழந்தைகள் வார்டில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5. ராணி இரண்டாம் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதி!
மருத்துவ பரிசோதனைகளுக்காக ராணி இரண்டாம் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.