உலக செய்திகள்

கேரளாவில் வன்முறை எதிரொலி: இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை + "||" + Echo of violence in Kerala: Warning to UK tourists

கேரளாவில் வன்முறை எதிரொலி: இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

கேரளாவில் வன்முறை எதிரொலி: இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
கேரளாவில் வன்முறை எதிரொலியாக, இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டன்,

சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

எனவே கேரளாவுக்கு செல்லும் தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதில், நீங்கள் (இங்கிலாந்துவாசிகள்) கேரளாவில் இருந்தாலோ அல்லது கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தாலோ ஊடக செய்திகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும். மேலும் தொடர்ந்து விழிப்பாக இருப்பதுடன், கூட்டமாக மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும் வேண்டும்” என கூறியுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. கேரளா: போக்குவரத்து காவலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் பெண் காவலர் பலி
கேரளாவில் போக்குவரத்து காவலர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், சக பெண் காவலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2. கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வந்தார்: ஜிப்மரில் சிகிச்சை பெறும் தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை, ஆய்வக அறிக்கையில் தகவல்
கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வந்து ஜிப்மரில் சிகிச்சை பெறும் தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. தவான் காயம் எதிரொலி: ரிஷாப் பான்ட் இங்கிலாந்து விரைகிறார்
தவான் காயம் காரணமாக, ரிஷாப் பான்ட் இங்கிலாந்து விரைகிறார்.
4. கேரளாவில் தொடர் மழை; மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு
கேரளாவில் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் மின்சாரம் தாக்கிய விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
5. கேரளாவில் ஆம்புலன்ஸ் - மீன் லாரி மோதல்: 8 பேர் சாவு
கேரளாவில் மீன் லாரி மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.