
கோவை வன்கொடுமை சம்பவம்: வீடு,வீடாக சென்று கதவை தட்டி கதறிய மாணவி - உருக்கமான தகவல்கள்
கோவை பலாத்கார சம்பவத்தில் வீடு, வீடாக சென்று மாணவி உதவி கேட்ட உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
6 Nov 2025 8:12 AM IST
பாகிஸ்தானில் 3-வது காலாண்டில் 46 சதவீதம் வன்முறை அதிகரிப்பு
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் நடப்பு ஆண்டில் இதுவரை 2,546 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.
3 Oct 2025 6:13 AM IST
லடாக்: மாநில அந்தஸ்துக்கான போராட்டத்தில் வன்முறை - போலீசார் குவிப்பு
பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
24 Sept 2025 8:10 PM IST
நேபாளத்தில் நீடிக்கும் கலவரம்.. பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு.. களமிறங்கிய ராணுவம்
பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததை தொடர்ந்து, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
10 Sept 2025 8:02 AM IST
மே 9 வன்முறை வழக்கு; இம்ரான் கானின் மற்றொரு மருமகனுக்கு ஜாமீன்
ஷெர்ஷாவின் சகோதரரான ஷாரெஜ் கானுக்கு இதே வழக்கில் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியிருந்தது.
4 Sept 2025 7:14 PM IST
போலீசார் மீது தாக்குதல்; 5 பேர் காயம், வாகனங்களுக்கு தீ வைப்பு
பதற்றத்தை தணிக்க அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
26 Aug 2025 1:33 AM IST
இங்கிலாந்தில் பெண் பலாத்காரம்: தொடர் போராட்டத்தில் வன்முறை; 40 போலீசார் படுகாயம்
வெளிநாட்டைச் சேர்ந்த 3 சிறுவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
13 Jun 2025 2:45 AM IST
சாதிய வன்கொடுமை செய்வதாக பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் போலீசில் புகார்
காதல் திருமணம் செய்ததால் 21 ஆண்டுகளாக பழ.கருப்பையா சாதிய வன்கொடுமை செய்வதாக கரு.பழனியப்பன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
6 Jun 2025 1:22 PM IST
பிரான்ஸ்: வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை பரவியதில் 2 பேர் பலி; 192 பேர் காயம்
வன்முறையை கட்டுப்படுத்த, பாரீஸ் நகர் முழுவதும் 5,400 போலீசார் குவிக்கப்பட்டனர்.
1 Jun 2025 6:25 PM IST
வடகாடு சம்பவம்: மதுபானக் கடைகளை மூட உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 May 2025 11:16 AM IST
வடகாட்டில் இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை - 14 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நேற்றிரவு இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
6 May 2025 7:22 AM IST
10 ஆயிரம் பேர், காவலரின் துப்பாக்கி பறிப்பு... வக்பு வன்முறை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
வன்முறையை கட்டுப்படுத்த சென்ற போலீசார், அவர்களுடைய அதிகாரிகளை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என அறிக்கை தெரிவிக்கின்றது.
17 April 2025 7:04 PM IST




