மத்திய அட்லாண்டிக் பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோளில் 5.5ஆக பதிவு


மத்திய அட்லாண்டிக் பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோளில் 5.5ஆக பதிவு
x
தினத்தந்தி 25 Feb 2019 5:07 PM GMT (Updated: 25 Feb 2019 5:07 PM GMT)

மத்திய அட்லாண்டிக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 5.5ஆக பதிவானது

மவுண்ட் பிக்கோ,

மத்திய அட்லாண்டிக் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.5 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.


Next Story