உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு + "||" + An earthquake with a magnitude of 5.5 on the Richter scale hit Hindu Kush region, Afghanistan

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பகுதியில் இன்று காலை 9.50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் பிற சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. இமாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
இமாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்
நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. துறையூர் அருகே விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்
துறையூர் அருகே விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. இந்திய-மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்
இந்திய-மியான்மர் எல்லையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.