உலக செய்திகள்

தெற்கு சாண்ட்விச் தீவில் கடுமையான நிலநடுக்கம் + "||" + IMD: An earthquake hit East of South Sandwitch Islands

தெற்கு சாண்ட்விச் தீவில் கடுமையான நிலநடுக்கம்

தெற்கு சாண்ட்விச் தீவில் கடுமையான நிலநடுக்கம்
தெற்கு சாண்ட்விச் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

அட்லாண்டிக் கடலின் தென்பகுதியில் அமைந்த தெற்கு சாண்ட்விச் தீவின் கிழக்கில் இன்று அதிகாலை 2.22 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.  இதுபற்றிய தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.  எனினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 3 நில நடுக்கங்கள்
இந்தியாவின் குஜராத், அசாம், இமாசல பிரதேசங்களில் இன்றுகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
3. லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
லடாக், கார்கில் பகுதிகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
4. ஒடிசாவில் ரிக்டர் 3.6 அளவிளான நிலநடுக்கம்
ஒடிசாவின் ராயகடாவில் ரிக்டர் 3.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. ஜம்மு-காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
தஜிகிஸ்தானை மையமாக கொண்டு ஜம்மு-காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.