உலக செய்திகள்

ஈரான் அணு சக்தி ஒப்பந்தம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதம் + "||" + Iran nuclear deal: UN Security Council to meet on 18th

ஈரான் அணு சக்தி ஒப்பந்தம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதம்

ஈரான் அணு சக்தி ஒப்பந்தம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதம்
ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்காவில் ஊபர் கால்டாக்சியில் பயணம் செய்த பெண் பயணிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக 2017, 2018 ஆண்டுகளில் 6 ஆயிரம் புகார்கள் வந்துள்ளனவாம். இதை ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர்களில் பாதிப்பேர் டிரைவர்கள் ஆவர்.


* மெக்சிகோ நாட்டில் சீகுவாகுவா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

* அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கு, முன்னாள் வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

* ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* வட கொரியாவில் இருந்து தென்கொரியாவுக்குள் சென்ற ஒரு பெண்ணை, அந்த நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் 2 பேர் தங்கள் காவலில் வைத்து 2 முறை கருச்சிதைவு செய்யக்கூடிய அளவுக்கு, பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் உளவுத்துறை அதிகாரிகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள்மீது விசாரணை நடத்தப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் இன்று மேலும் 2,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ஈரானில் இன்று மேலும் 2,598 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஈரானில் 2½ கோடி பேருக்கு கொரோனா தொற்றா? - அதிபர் தகவலால் குழப்பம்
ஈரானில் 2½ கோடி பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி தகவலால் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
3. ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.69 லட்சமாக உயர்வு
ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.69 லட்சமாக உயர்ந்துள்ளது.
4. ஈரானில் ஆஸ்பத்திரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 19 பேர் உடல் கருகி சாவு
ஈரானில் ஆஸ்பத்திரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
5. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈரான் பிடிவாரண்டு பிறப்பித்தது
ராணுவ தளபதி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது ஈரான்.