
ஈரானுக்கு எதிராக 50 ஆண்டு பொருளாதார தடை : உக்ரைன் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
ஈரானுக்கு எதிராக 50 ஆண்டு பொருளாதார தடை விதிக்கும் மசோதா உக்ரைன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
28 May 2023 10:05 PM GMT
"உங்களுக்கு என்ன பயன்.?": ரஷியாவிற்கு டிரோன்கள் வழங்கும் ஈரானை கடுமையாக சாடிய ஜெலென்ஸ்கி
ரஷியாவிற்கு ஆபத்தான டிரோன்களை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஈரானிடம் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
25 May 2023 12:56 AM GMT
ஈரான்: வான்தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் பலி - துருக்கி ராணுவம் அதிரடி
ஈரானின் வடக்கே துருக்கி ராணுவ விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் பலியாகினர்.
24 May 2023 10:28 PM GMT
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 3 பேருக்கு ஈரான் அரசாங்கம் தூக்குத்தண்டனையை நிறைவேற்றி உள்ளது.
19 May 2023 9:08 PM GMT
ஈரானில் 25 ராணுவ வீரர்களை கொன்ற பயங்கரவாதிக்கு மரண தண்டனை
ஈரானில் 25 ராணுவ வீரர்களை கொன்ற பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
6 May 2023 5:34 PM GMT
ஈரானில் ராணுவ தளவாட மையத்தில் வெடி விபத்து - 2 பேர் உடல் சிதறி பலி
வெடிகுண்டுகளை தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது விபத்து நேரிட்டது.
3 May 2023 8:04 PM GMT
பனாமா எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான் கடற்படை...!
பனாமா எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்துள்ளது.
3 May 2023 9:49 AM GMT
15 ஆண்டுகள் உளவு வேலை...! அணு ஆயுத ரகசியங்களை இங்கிலாந்திற்கு அனுப்பிய ஈரான் பாதுகாப்புத்துறை முன்னாள் துணை மந்திரி
ஈரான் பாதுகாப்புத்துறையின் துணை மந்திரியாக 1997 முதல் 2005 வரை பணியாற்றியுள்ளார்.
2 May 2023 10:38 AM GMT
ஈரான் மீது சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் இஸ்ரேல் நகரங்கள் அழிக்கப்படும்; அதிபர் ரெய்சி எச்சரிக்கை
ஈரானின் ராணுவ தின நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ரெய்சி நாட்டின் மீது எந்தவொரு சிறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
20 April 2023 3:59 AM GMT
ஈரானில் ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த தாய், மகள் மீது தயிரை ஊற்றிய நபர் - பரபரப்பு வீடியோ
ஹிஜாப் அணியாத பெண்கள் மீது ஒரு நபர் தயிரை ஊற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2 April 2023 1:37 PM GMT
கிரீசில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானியர்கள் கைது
கிரீஸ் நாட்டில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தானியர்கள் மொசாட் உளவு அமைப்பின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.
29 March 2023 2:33 AM GMT
ஈரான் சிறையில் சிறுமிகளுக்கு பலாத்காரம், மின் அதிர்ச்சி, கடுமையான சித்ரவதைகள்... அதிர்ச்சி தகவல்
ஈரான் சிறையில் பாலியல் வன்கொடுமை, மின்சார அதிர்ச்சி போன்ற கடுமையான சித்ரவதைகள் சிறுமிகளுக்கு நடந்து உள்ளன என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.
18 March 2023 7:10 AM GMT