உலக செய்திகள்

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு + "||" + 5.5 magnitude earthquake shakes Japan

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்:  ரிக்டரில் 5.5 ஆக பதிவு
ஜப்பானில் ரிக்டரில் 5.5 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
டோக்கியோ,

ஜப்பானின் தகஹாகி நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 125 கி.மீ. தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.  இந்நிலநடுக்கம் 7.52 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. அந்தமான் நிகோபரில் 4 முறை தொடர் நிலநடுக்கங்கள்
அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை 4 முறை தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.
4. அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்
அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு
மெக்சிகோ நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.