உலக செய்திகள்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கவின் மேக்லியோட் காலமானார் + "||" + Gavin MacLeod, star of American romantic TV drama The Love Boat, dies at 90

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கவின் மேக்லியோட் காலமானார்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கவின் மேக்லியோட் காலமானார்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கவின் மேக்லியோட் (90) நேற்று முன்தினம் காலமானார்.
கலிபோர்னியா,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கவின் மேக்லியோட்.‌ ‘தி லவ் போட்' என்ற படத்தில் கப்பல் கேப்டனாக நடித்ததன் மூலம் பெரும் புகழைப் பெற்ற இவர் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். 

90 வயதான இவர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் காலமானார். கலிபோர்னியாவின் உள்ள தனது வீட்டில் சனிக்கிழமை அதிகாலை கவின் இறந்ததாக, அவரது வளர்ப்பு மகள் ஸ்டீபனி ஸ்டீல் ஜாலின் கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 31.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 31.4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் 31.2 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 31.2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. சீனாவின் ஆதிக்கத்துக்கு மாற்றாக ரஷியாவை அமெரிக்க ஆதரிக்கிறதா...?
சீனாவின் ஆதிக்கத்துக்கு மாற்றாக ரஷியாவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆதரிப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
4. அமெரிக்காவில் 31.1 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 31.1 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அமெரிக்கா: ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து
அமெரிக்காவில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.