புளோரிடா மாகாணத்தை பந்தாடிய மில்டன் புயல்: 9 பேர் பலி
மில்லடன் புயலால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
10 Oct 2024 7:11 PM GMTஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும்: டிரம்ப் பேச்சு
ஈரானின் அணு சக்தி தளங்களை தாக்குங்கள் என இஸ்ரேலிடம் பைடன் கேட்டிருக்க வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்.
5 Oct 2024 8:38 AM GMTகாஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலுக்கு சொந்தமான சிலை.. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
திருட்டுப்போன ரூ.8 கோடி மதிப்பிலான சோமஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1 Oct 2024 8:47 PM GMTஅமெரிக்காவை பந்தாடிய புயல்: வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு
அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 56 பேர் பலியாகினர்.
28 Sep 2024 11:23 PM GMTகட்டுமான பணியின்போதே மூழ்கிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்
அணுசக்தியில் இயங்கும் சீன நீர்மூழ்கி கப்பல், கட்டுமானத்தின் போதே தண்ணீரில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
27 Sep 2024 6:07 PM GMTதூக்க மருந்து கொடுத்து... அமெரிக்காவில் கடத்தலுக்கு ஆளாகும் ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமிகள்; அடுத்து நடக்கும் கொடூரம்
அமெரிக்காவில் கடத்தலில் சிக்கும் சிறுவர் சிறுமிகளில் பலர் குழந்தை தொழிலாளர்களாகவோ அல்லது பாலியல் தொழிலாளி, பாலியல் சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படும் ஆபத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
24 Sep 2024 4:35 PM GMT3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார்.
24 Sep 2024 12:44 AM GMT"உங்களது காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்.." - ஒபாமாவிடம் கூறிய பிரதமர் மோடி
2014-ம் ஆண்டு மோடி-ஒபாமா இடையே நடந்த சுவாரசிய உரையாடல் ஒன்றை இந்திய தூதர் வெளியிட்டார்.
22 Sep 2024 12:59 AM GMT'சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்...'- ரசிகர்களை எச்சரித்த சல்மான் கான்
நடிகர் சல்மான் கான், அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.
17 Sep 2024 6:51 AM GMTஅமெரிக்கப் பயணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த அனுபவங்கள்
அமெரிக்கப் பயணத்தில் தான் பெற்ற அனுபவங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
16 Sep 2024 12:25 PM GMTமுதல்-அமைச்சரின் அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
முதலீடாக மாறும் உறுதித்தன்மை கொண்ட நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
14 Sep 2024 4:02 PM GMT"கண்டிக்கத்தக்கது, இழிவானது..." ராகுல் காந்தி கருத்துகளுக்கு துணை ஜனாதிபதி கண்டனம்
அமெரிக்காவில் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்துகளுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
12 Sep 2024 11:36 PM GMT