உலக செய்திகள்

சிங்கப்பூரில் ஜுன் 1 முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம் + "||" + COVID-19 vaccination for students in Singapore to begin from June 1

சிங்கப்பூரில் ஜுன் 1 முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்

சிங்கப்பூரில்  ஜுன் 1 முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்
சிங்கப்பூரில் ஜுன் 1 முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில், சிங்கப்பூரில் நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. 

நாடு முழுவதும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.  சிங்கப்பூரில் இதுவரை சுமார் 62 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  33-பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. நாட்டில் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை
நாட்டில் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தொற்று பாதித்து குணம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம்: மருத்துவ குழு பரிந்துரை
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
4. பிரேசிலில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.
5. ஜம்மு காஷ்மீர், அரியானா - கொரோனா பாதிப்பு விவரம்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.