கொரோனாவுக்கு பின் எதிர்ப்பு சக்தி குறைந்து, தொற்றுகள் அதிகரிப்பு:  எய்ம்ஸ் நிபுணர் அதிர்ச்சி

கொரோனாவுக்கு பின் எதிர்ப்பு சக்தி குறைந்து, தொற்றுகள் அதிகரிப்பு: எய்ம்ஸ் நிபுணர் அதிர்ச்சி

கொரோனாவுக்கு பின், வைரஸ் தொற்றுகள், சளி தொற்று ஆகியவை அதிகரித்து அது 3 முதல் 4 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலை உள்ளது என எய்ம்ஸ் டாக்டர் கூறியுள்ளார்.
9 April 2024 2:14 PM GMT
உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசின் உறுதி தன்மைக்கு இறுகி, பிணைந்த ஸ்பைக் புரதம் காரணம்; ஆய்வில் தகவல்

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசின் உறுதி தன்மைக்கு இறுகி, பிணைந்த ஸ்பைக் புரதம் காரணம்; ஆய்வில் தகவல்

கொரோனா வைரசில் இறுகி, பிணைந்து காணப்படும் ஸ்பைக் புரதம், அதன் உருமாறிய வகைகள் அதிக வலிமையாக பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய காரணியாக உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.
3 April 2023 10:24 AM GMT
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளின் நம்பிக்கையை பெற்ற இந்திய மருந்து துறை: பிரதமர் மோடி பெருமிதம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளின் நம்பிக்கையை பெற்ற இந்திய மருந்து துறை: பிரதமர் மோடி பெருமிதம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளின் நம்பிக்கையை இந்திய மருந்து துறை பெற்று உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
6 March 2023 6:30 AM GMT
அப்பவே சொன்னேன், இப்பவும் சொல்றேன்... சில நாடுகளின் சதியே கொரோனா பரவல்:  ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

அப்பவே சொன்னேன், இப்பவும் சொல்றேன்... சில நாடுகளின் சதியே கொரோனா பரவல்: ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

சில நாடுகளின் சதியால் கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்டு உள்ளது என ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
28 Feb 2023 10:29 AM GMT
கொரோனா பெருந்தொற்று தோற்றம் கண்டறியும் பணி, பதில் கிடைக்கும் வரை தொடரும்:  உலக சுகாதார அமைப்பு உறுதி

கொரோனா பெருந்தொற்று தோற்றம் கண்டறியும் பணி, பதில் கிடைக்கும் வரை தொடரும்: உலக சுகாதார அமைப்பு உறுதி

கொரோனா பெருந்தொற்று தோன்றியது எப்படி? என கண்டறியும் பணியானது, பதில் கிடைக்கும் வரை தொடரும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறியுள்ளார்.
16 Feb 2023 6:42 AM GMT
கொரோனா, பில்லி, சூனிய அச்சம்:  2 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிய தாய்-மகள்

கொரோனா, பில்லி, சூனிய அச்சம்: 2 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிய தாய்-மகள்

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா, பில்லி, சூனியம் என பயந்து 2 ஆண்டுகளாக பகல் பொழுதில் தாய் மற்றும் மகள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்துள்ளனர்.
21 Dec 2022 3:31 PM GMT
கொரோனாவுக்கு பின் டெல்லி பெண்கள் இடையே மதுபான நுகர்வு 37% அதிகரிப்பு

கொரோனாவுக்கு பின் டெல்லி பெண்கள் இடையே மதுபான நுகர்வு 37% அதிகரிப்பு

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் டெல்லியில் பெண்கள் இடையே மதுபான நுகர்வு 37% அதிகரித்து உள்ளது.
10 Nov 2022 2:52 AM GMT
கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருகிறதா? நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன

கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருகிறதா? நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்த நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. இதனால் அந்தத் தொற்று முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
20 Aug 2022 12:26 AM GMT
சீனாவில் கொரோனா பாதிப்பு  குறைந்தது; விமானம், ரெயில் சேவைகள் தொடக்கம்

சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது; விமானம், ரெயில் சேவைகள் தொடக்கம்

கடந்த இரு மாதங்களாக மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த பெய்ஜிங், ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
3 July 2022 4:20 PM GMT
கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே வடகொரியாவில் புது வகை தொற்று உறுதி

கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே வடகொரியாவில் புது வகை தொற்று உறுதி

கொரோனா தொற்று, நீடித்த உணவு பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இடையே, புதிய வகை பெருந்தொற்றால் வடகொரியா பாதிக்கப்பட்டு உள்ளது.
16 Jun 2022 9:56 AM GMT
பிரபல பாப் இசை பாடகர் முகம் முடக்கவாத நோயால் பாதிப்பு

பிரபல பாப் இசை பாடகர் முகம் முடக்கவாத நோயால் பாதிப்பு

பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் முகம் முடக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
11 Jun 2022 4:17 AM GMT
கொரோனா காலத்தில் இருந்து பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

கொரோனா காலத்தில் இருந்து பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

விலைவாசி கடுமையாக உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு இடையே பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்து உள்ளது.
30 May 2022 1:43 PM GMT