உலக செய்திகள்

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.8 ஆக பதிவு + "||" + Powerful earthquake in the Philippines; Record 6.8 on the Richter scale

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.8 ஆக பதிவு

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.8 ஆக பதிவு
பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.


கலடாகன்,

பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதிக்கு தென்மேற்கே நேற்றிரவு 8.49 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.

இதனை அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.  இந்நிலநடுக்கம் 104.3 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. மியான்மரில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு
மியான்மரில் அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்
அருணாசல பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. பப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
பப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: பலி 3 ஆக உயர்வு; 60 பேர் காயம்
சீனாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது. 60 பேர் காயமடைந்து உள்ளனர்.
5. மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
மியான்மர் நாட்டில் ரிக்டரில் 4.3 அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகி உள்ளது.