உலக செய்திகள்

பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா + "||" + China launches new Earth observation satellite

பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா

பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா
சீனா பூமியை கண்காணிப்பதற்கான புதிய செயற்கை கோள் ஒன்றை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பெய்ஜிங்,

சீனா பூமியை கண்காணிப்பதற்கான புதிய செயற்கை கோள் ஒன்றை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ‘காபென்5-02' என்கிற அந்த செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த செயற்கைகோள் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்பட உள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் புதிதாக 20 பேருக்கு கொரோனா
சீனாவில் கடந்த ஒரிரு மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
2. துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு- இந்தியா நிராகரிப்பு
துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
3. சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சீனாவில் கடந்த ஒரிரு மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
4. சீனாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிதாக கொரோனா பாதிப்புகள் இல்லை
சீனாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று புதிதாக கொரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா - புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது.