
உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு அதிகரிப்பதற்கு சமூக ஊடகங்களுக்கு முக்கிய பங்கு; முதல்-மந்திரி ஆதித்யநாத் பேச்சு
சமூக ஊடகங்களின் செல்வாக்கு பரந்த அளவில் சென்றடைந்தும், எல்லையற்றும் உள்ளது என முதல்-மந்திரி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
29 May 2023 4:42 PM GMT
சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்: முதல் பயணத்தை தொடங்கியது
சீனாவில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம் நேற்று தனது முதல் வணிக பயணத்தை தொடங்கியது.
28 May 2023 10:18 PM GMT
சீனாவில் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகள் முடக்கம்
சீனாவில் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது.
28 May 2023 9:41 PM GMT
போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீன பயணிகள் விமானம்...!
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீன பயணிகள் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
28 May 2023 11:38 AM GMT
சீனாவில் பட்டாசு கடை தீப்பிடித்து 4 பேர் பலி
சீனாவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
27 May 2023 8:21 PM GMT
சீனாவில் புதுவகை கொரோனா... கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம்.! பீதியில் மக்கள்
சீனாவில் புதுவகை கொரோனாவால் வாரந்தோறும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
26 May 2023 1:59 AM GMT
பொருளாதார பாதை அமைப்பதில் பாகிஸ்தான் காலதாமதம்; சீனா ஆத்திரம்
சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை அமைப்பதில் பாகிஸ்தான் காலதாமதம் செய்வது சீனாவுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது.
21 May 2023 1:03 PM GMT
'பிரச்சினைக்குரிய பகுதி' காஷ்மீரில் ஜி20 மாநாடு நடத்த சீனா எதிர்ப்பு - மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அறிவிப்பு...!
பிரச்சினைக்குரிய பகுதிகளில் ஜி20 மாநாடு நடத்துவதை எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
20 May 2023 3:27 AM GMT
ரஷிய பிரதமர் வரும் 23-ந்தேதி சீனாவுக்கு சுற்றுப்பயணம்
ரஷிய பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் சீனாவுக்கு சென்று அதிபர் ஜின்பெங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
19 May 2023 11:14 PM GMT
சீனாவில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 11 பேர் உயிரிழப்பு
விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளனர்.
19 May 2023 7:53 PM GMT
39 பேருடன் நடுக்கடலில் மூழ்கிய சீன மீன்பிடி படகு - மீட்புப்பணியில் இந்திய கடற்படை...!
சீன கடற்படை கோரிக்கைவிடுத்தன் அடிப்படையில் இந்திய கடற்படை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
18 May 2023 2:41 PM GMT
அதிகரித்து வரும் ரஷியா-சீனா ராணுவ ஒத்துழைப்பு - ஜப்பான் சரமாரி குற்றச்சாட்டு
ரஷியாவுடன் சீனா தனது ராணுவ ஒத்துழைப்பை அதிகரித்து வருவதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.
14 May 2023 8:58 PM GMT