பாகிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு


பாகிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
x
தினத்தந்தி 10 Sep 2021 10:01 AM GMT (Updated: 10 Sep 2021 10:01 AM GMT)

பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

 இஸ்லமாபாத், 

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லமாபாத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவான நிலநடுக்கம் காலை 10.52 மணியளவில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.  


Next Story