உலக செய்திகள்

சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு + "||" + Severe earthquake in China: 2 dead

சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு

சீனாவில் கடுமையான நிலநடுக்கம்:  2 பேர் உயிரிழப்பு
சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
செங்டு,

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்திற்கு லுக்சியான் கவுன்டி பகுதியை சேர்ந்த புஜி டவுன்சிப்பில் உள்ள கிராமம் ஒன்றில் 2 பேர் பலியாகி உள்ளனர்.  இதுதவிர 3 பேர் காயம் அடைந்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு
ஈரானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்
மணிப்பூரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. கர்நாடகாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு
கர்நாடகாவின் குல்பர்காவில் கடந்த 2 நாட்களில் 2வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
4. டெல்லியில் இதுவரை 480 டெங்கு பாதிப்புகள் பதிவு
டெல்லியில் இதுவரை மொத்தம் 480 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
5. கர்நாடகாவின் கலபுரகியில் மாவட்டத்தில் மீண்டும் லேசான நில நடுக்கம்
கர்நாடகாவின் கலபுரகியில் கடந்த 11 நாட்களில் ஏற்படும் 4-வது நிலநடுக்கம் இதுவாகும்.