உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு + "||" + Severe earthquake in Papua New Guinea; Record 5.8 on the Richter scale

பப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு

பப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
பப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.


போர்ட் மோர்ஸ்பை,


பப்புவா நியூ கினியாவின் போப்பன்டெட்டா நகரில் இருந்து தென்கிழக்கே 121 கி.மீ. தொலைவில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இந்நிலநடுக்கம் 36.21 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. நிலநடுக்கத்தை கண்டு அசராத நியூசிலாந்து பிரதமர்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தலைநகர் வெலிங்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும் 90 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் அரசின் இலக்கு குறித்தும் விளக்கமளித்து கொண்டார். பிரதமர் ஜெசிந்தாவின் இந்த பேட்டி நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வந்தது.
2. நியூசிலாந்தில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
நியூசிலாந்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
3. ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. கிரீசில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு
கிரீசில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.7 ஆக பதிவு
நேபாளத்தில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.