நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.7 ஆக பதிவு


நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.7 ஆக பதிவு
x
தினத்தந்தி 18 Oct 2021 8:55 AM GMT (Updated: 18 Oct 2021 8:55 AM GMT)

நேபாளத்தில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.


காத்மண்டு,


நேபாளத்தின் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது.

இதனை நேபாள நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


Next Story