ஆன்மிகம்

இந்த வார விசே‌ஷங்கள் : 12–9–2017 முதல் 18–9–2017 வரை + "||" + This weekends are: 12-9-2017 to 18-9-2017

இந்த வார விசே‌ஷங்கள் : 12–9–2017 முதல் 18–9–2017 வரை

இந்த வார விசே‌ஷங்கள் : 12–9–2017 முதல் 18–9–2017 வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.
   12–ந் தேதி (செவ்வாய்)

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.

    கீழ்திருப்பதி பார்த்த   சாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

    குரங்கணி முத்து மாலையம்மன் புறப்பாடு.


    கீழ்நோக்கு நாள்.

13–ந் தேதி (புதன்)

    வைகானச ஸ்ரீ ஜெயந்தி.

    மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

    மேல்நோக்கு நாள்.

     14–ந் தேதி (வியாழன்)

    மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சே‌ஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.

    திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    மேல்நோக்கு நாள்.

   15–ந் தேதி (வெள்ளி)

    முகூர்த்த நாள்.

    மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலையில் ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம்.

    பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.

    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை.

    திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

    சமநோக்கு நாள்.

16–ந் தேதி (சனி)

    சர்வ ஏகாதசி.

    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கன்றால் விளா எறிந்த லீலை, சே‌ஷ வாகனத்தில் நாராயணர் திருக்கோலமாய் காட்சியருளல்.

    மேல்நோக்கு நாள்.

  17–ந் தேதி (ஞாயிறு)

    பிரதோ‌ஷம்.

    மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ரங்கநாதர் திருக்கோலமாய் காட்சியளித்து, மாலை வெண்ணெய் தாழி சேவை, இரவு கருட வாகனத்தில் ராஜாங்க அலங்கார சேவை.

    திருப்பதி கோவிந்த பெருமாள் சன்னிதி  எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

    சகல சிவன் கோவில்  களிலும் இன்று மாலை நந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.

    கீழ்நோக்கு நாள்.

   18–ந் தேதி (திங்கள்)

    மாத சிவராத்திரி.

    மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, ராமாவதார காட்சி. மாலை தவழ்ந்த கண்ணன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.

    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    சகல சிவன் கோவில்  களிலும் சிவபெருமானை வழிபடுவது நன்று.

    கீழ்நோக்கு நாள்.


தொடர்புடைய செய்திகள்

1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்?
திருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.
2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...
ஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.
3. தீபத்தில் முப்பெரும்தேவியர்
முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.
4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்
மகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.
5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ
சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.