
இந்த வார விசேஷங்கள்: 10-6-2025 முதல் 16-6-2025 வரை
நாளை மறுதினம் திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், பழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் புறப்பாடு.
10 Jun 2025 4:50 AM
இந்த வார விசேஷங்கள்: 3-6-2025 முதல் 9-6-2025 வரை
திருநெல்வேலியில் நாளை மறுநாள் நெல்லையப்பர் காந்திமதியம்மன் வெள்ளி ரத உற்சவம்.
3 Jun 2025 4:55 AM
ஜூன் மாதத்தின் முக்கிய தினங்கள், ஆன்மிக நிகழ்வுகள்
ஜூன் 4-ந்தேதி வாஸ்து பூஜை செய்து புதிய கட்டிடங்கள் கட்ட தொடங்குவது சிறப்பானதாக இருக்கும்.
1 Jun 2025 8:06 AM
ஜூன் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்
தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத பலன்களை பார்ப்போம்.
1 Jun 2025 3:02 AM
ஜூன் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத பலன்களை பார்ப்போம்.
1 Jun 2025 2:52 AM
ஜூன் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத பலன்களை பார்ப்போம்.
1 Jun 2025 2:42 AM
பர்வதமலையின் சிறப்புகள்
பர்வதமலை உச்சியில் உள்ள ஆலயத்திற்கு கதவுகள் கிடையாது, அர்ச்சகரும் கிடையாது. பக்தர்களே பூஜை செய்யலாம்.
27 May 2025 6:17 AM
இந்த வார விசேஷங்கள்: 27-5-2025 முதல் 2-6-2025 வரை
வரும் வெள்ளிக்கிழமை (30.5.2025) சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
27 May 2025 4:46 AM
இந்த வார விசேஷங்கள்: 20-5-2025 முதல் 26-5-2025 வரை
மே 23-ம் தேதி வெள்ளிக்கிழமை திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
20 May 2025 9:03 AM
கவுதம முனிவரின் சாபமும் விமோசனமும்
வரதராஜப் பெருமாள் கோவில் கருவறை பின்பகுதியின் மேற்கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட 2 பல்லிகள் அமைக்கப்பட்டுள்ளன.
19 May 2025 11:42 AM
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சிரசு ஊர்வலத்தின்போது கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
15 May 2025 6:26 AM
சைவ சமய வளர்ச்சிக்கு வழிகாட்டிய சமயக்குரவர்கள்
சமயக்குரவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் பல அற்புதங்களை செய்ததுடன், சைவ சமயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தனர்.
13 May 2025 10:13 AM