புல்லாங்குழல் இசை


புல்லாங்குழல் இசை
x
தினத்தந்தி 26 Dec 2017 8:08 AM GMT (Updated: 26 Dec 2017 8:08 AM GMT)

பாண்டிப்புரம் அழகிய நம்பி கண்ணன் என்ற திருக்கோவிலில் கண்ணனுக்குப் பிடித்த, புல்லாங்குழல் மட்டும் இசைக்கப்படுகிறது.

நாகர்கோவில் அருகே உள்ளது பாண்டிப்புரம் என்ற இடம். இங்கு அழகிய நம்பி கண்ணன் என்ற திருக் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நடை பெறும் பூஜையின் போது, நாதஸ்வரம், தவில் போன்ற இசைக் கருவிகள் இசைக்கப்படுவதில்லை. மாறாக, கண்ணனுக்குப் பிடித்த, புல்லாங்குழல் மட்டும் இசைக்கப்படுகிறது. 

Next Story