ஆன்மிகம்

பொன்மொழி + "||" + Motto

பொன்மொழி

பொன்மொழி
காளி தேவி கருமை நிறம் படைத்தவள் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
தூரத்தில் இருந்து பார்க்கின்றபோது, கடலின் நிறம் நீலமாகத் தெரியலாம். ஆனால் கையில் அள்ளிய கடலின் நீருக்கு நிறம் என்பது ஏது? அன்னை பராசக்தியின் உருவமான காளிதேவியும் அப்படிப்பட்டவள் தான்.

-ராமகிருஷ்ணர்.