இந்த வார விசேஷங்கள் : 9-10-2018 முதல் 15-10-2018 வரை


இந்த வார விசேஷங்கள் : 9-10-2018 முதல் 15-10-2018 வரை
x
தினத்தந்தி 10 Oct 2018 6:33 AM GMT (Updated: 10 Oct 2018 6:33 AM GMT)

9-ந் தேதி (செவ்வாய்) * பாபநாசம், திருக்குற்றாலம் ஆகிய தலங்களில் சிவபெரு மான் உற்சவம் ஆரம்பம்.

* சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருமஞ்சன சேவை.

* சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* சமநோக்கு நாள்.

10-ந் தேதி (புதன்)

* நவராத்திரி ஆரம்பம்.

* திருநெல்வேலி நெல் லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் லட்சார்ச்சனை ஆரம்பம்.

* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்ட பத்தில் ராஜராஜேஸ்வரி அலங்கார காட்சி.

* திருக்குற்றாலம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.

* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.

* சென்னை திருவல் லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோ விலில் நரசிம்ம ருக்கு திருமஞ்சன சேவை.

* சமநோக்கு நாள்.

11-ந் தேதி (வியாழன்)

* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* பாபநாசம் சிவபெருமான் பவனி வருதல்.

* சமநோக்கு நாள்.

12-ந் தேதி (வெள்ளி)

* சதுர்த்தி விரதம்.

* சென்னை திருவல் லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் வேதவள்ளி தாயார் திருமஞ்சன சேவை.

* ராமேஸ்வரம் பர்வ தவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

* தேரெழுந்தூர், மிலட்டூர் விநாயகப்பெருமான் ஆலயங்களில் சுவாமி புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (சனி)

* திருக்குற்றாலம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.

* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திரு வண்ணாமலை சீனி வாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.

* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

* சமநோக்கு நாள்.

14-ந் தேதி (ஞாயிறு)

* சஷ்டி விரதம்.

* பாபநாசம் சிவபெருமான் ஆலயத்தில் சுவாமி பவனி.

* இன்று முருகப் பெருமானை வழிபாடு செய்வது நன்மை தரும்.

* சென்னை திருவல் லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

* சமநோக்கு நாள்.

15-ந் தேதி (திங்கள்)

* திருக்கோஷ்டியூர் சவு மிய நாராயணப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ஆரம்பம்.

* திருவம்பல் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.

* கீழ்நோக்கு நாள்.

Next Story