மருந்து கொத்தள காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்


மருந்து கொத்தள காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
x

மருந்து கொத்தள காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகையில் மருந்து கொத்தள காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 16-ம் ஆண்டு குடமுழுக்கு பூர்த்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 24-ந்தேதி அக்னி கப்பரை வீதி உலாவும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story