கிரிக்கெட்

போட்டியை பார்க்க புனேவுக்கு சிறப்பு ரயிலில் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் + "||" + CSK express started to Pune

போட்டியை பார்க்க புனேவுக்கு சிறப்பு ரயிலில் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்

போட்டியை பார்க்க புனேவுக்கு சிறப்பு ரயிலில் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்
புனேவில் நடக்கும் போட்டியை பார்க்க சிறப்பு ரயிலில் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள். #CSK
சென்னை

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த ஒருசில அரசியல் கட்சிகளும் திரையுலகினர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால், சமீபத்தில் சென்னை போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்தது. 

இந்த நிலையில் நாளை புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியை காண  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சுமார் ஆயிரம் பேர் சிறப்பு ரயிலில் புனேவுக்கு பயணம் செய்தனர். இதற்காக அவர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் ஏற்பாடு செய்த ரயிலில் சென்னை சிஎஸ்கே ரசிகர்கள் சிஎஸ்கே அணியின் மஞ்சள் உடையுடன் ரயிலில் சென்றுள்ளனர். சிஎஸ்கே போட்டியை பார்க்க பலநூறு மைல்கள் கடந்து செல்லும் தீவிர ரசிகர்கள் இருக்கும் வரை ஐபிஎல் போட்டியின் முக்கியத்துவத்தை யாராலும் குறைக்க முடியாது என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
2. பாலிவுட் நடிகை நிதி அகர்வாலுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் காதல்?
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இந்தி நடிகையை காதலிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. பெண்கள் டி20 காட்சி கிரிக்கெட்- டிரைல்பிளேசர்ஸ் அணியை வீழ்த்தியது சூப்பர்நோவாஸ்
மும்பையில் நடந்த பெண்கள் டி20 காட்சி கிரிக்கெட் போட்டியில் டிரைல்பிளேசர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழத்தியது சூப்பர்நோவாஸ்.
4. ஐபிஎல் போட்டிகள்; ஒரு ரன்னின் மதிப்பு ரூ.6.37 லட்சம்; சொதப்பிய வீரர்கள் ஜொலித்த வீரர்கள்
ஐபிஎல் போட்டிகளில் ஒரு ரன்னின் மதிப்பு ரூ.6.37 லட்சம்; சொதப்பிய வீரர்கள் ஜொலித்த வீரர்கள் விவரம் வருமாறு:-
5. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா
மும்பை நாக் அவுட் ஆனதை நினைத்து சந்தோஷப்பட்ட பிரீத்தி ஜிந்தா!!