கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா? + "||" + New Zealand cricket team to visit Pakistan?

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா?

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா?
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து,

இந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் வந்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் படி நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், ‘நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குழுவினர் மற்றும் அரசு மற்றும் வீரர்களிடம் கலந்து ஆலோசித்து இந்த விஷயத்தில் முடிவு செய்யப்படும்’ என்றார். பாதுகாப்பு காரணமாக 2003-ம் ஆண்டு முதல் நியூசிலாந்து உள்பட பல நாட்டு கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. 'ஆசிய கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு' - முன்னாள் வீரர் மஞ்ச்ரேகர்
ஆசிய கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.
2. ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான்–ஹாங்காங் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ள பாகிஸ்தான் அணி, ஹாங்காங்கை இன்று எதிர்கொள்கிறது.
3. நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் உடல் லாகூர் வந்தடைந்தது
சிகிச்சை பலனின்றி லண்டன் மருத்துவமனையில் உயிரிழந்த நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் ஷெரிப்பின் உடல் லாகூர் கொண்டு வரப்பட்டது.
4. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி மரணம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மனைவி காலமானார்.
5. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும்: பரூக் அப்துல்லா நம்பிக்கை
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.