
பாகிஸ்தான் சிறைகளில் 167 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு - மத்திய அரசு தகவல்
இந்திய சிறைக் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
1 Jan 2026 6:28 PM IST
அணுசக்தி நிலையங்களின் பட்டியல்: இந்தியா - பாகிஸ்தான் பரிமாற்றம்
இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை இன்று பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.
1 Jan 2026 3:48 PM IST
வருகிற 4-ந் தேதி சீனா செல்லும் பாகிஸ்தான் துணை பிரதமர்
7-வது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தை சீன தலைநகர் பெய்ஜிங்கில் வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது.
1 Jan 2026 3:21 AM IST
ஆபரேஷன் சிந்தூரின்போது மத்தியஸ்தம்: சீனாவின் கருத்தை திட்டவட்டமாக நிராகரித்த இந்தியா
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின் போது மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறி வரும் நிலையில் தற்போது சீனாவும் கூறியுள்ளது.
31 Dec 2025 3:02 PM IST
‘இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்...’ - நெதன்யாகு சந்திப்பின்போது டிரம்ப் மீண்டும் பேச்சு
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு 8 போர்களை தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
30 Dec 2025 10:08 AM IST
இந்திய அணிக்காக விளையாடிய கபடி வீரருக்கு தடை: பாகிஸ்தான் அதிரடி
பாகிஸ்தான் கபடி சம்மேளனம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது
28 Dec 2025 4:55 PM IST
ஜம்முவில் 30 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.
28 Dec 2025 2:59 PM IST
பாகிஸ்தானில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது
27 Dec 2025 9:23 PM IST
இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினேன் - டொனால்டு டிரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அவர் கூறினார்
23 Dec 2025 9:55 AM IST
நாடு தழுவிய போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
முழு தேசமும் அதன்உரிமைகளுக்காக எழுந்து நிற்க வேண்டும் என இம்ரான்கான் கூறியுள்ளார்.
21 Dec 2025 8:28 PM IST
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்
இந்திய அணி 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
21 Dec 2025 5:14 PM IST
இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீர் 172 ரன்கள் குவித்தார்.
21 Dec 2025 2:23 PM IST




