கிரிக்கெட்

ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார், அகமது ஷேசாத் + "||" + Caught in a doping test, Ahmed secat

ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார், அகமது ஷேசாத்

ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார், அகமது ஷேசாத்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளூரில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆடிய போது, அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.

லாகூர், 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளூரில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆடிய போது, அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதியாகி இருக்கிறது. அவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.தொடர்புடைய செய்திகள்

1. பயன்படுத்திய ஊசிகளை திறந்த வெளியில் வீசிய ரத்த பரிசோதனை நிலையத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
உடுமலையில் பயன்படுத்திய ஊசிகளை திறந்த வெளியில் வீசிய ரத்த பரிசோதனை நிலையத்திற்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
2. கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1½ லட்சம் சிக்கியது
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.1½ லட்சம் சிக்கியது.
3. உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா? நாராயணசாமிக்கு, கிரண்பெடி சவால்
உண்மை கண்டறியும் சோதனைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தயாரா? என்று கவர்னர் கிரண்பெடி சவால் விடுத்துள்ளார்.
4. பரமத்திவேலூர் பகுதிகளில் சோதனை: ரூ.13 லட்சம் குட்கா பறிமுதல்; 4 பேர் கைது
பரமத்திவேலூர் பகுதிகளில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. 9 மாத கர்ப்பிணி சாவு எதிரொலி: பன்றி காய்ச்சல் பாதித்த கிராமத்தில் பொதுமக்கள் பீதி
வானூர் அருகே பன்றி காய்ச்சலுக்கு 9 மாத கர்ப்பிணி பலியானார். அவரது மகனுக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு உள்ளதால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்து தாமாக முன்வந்து 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்த பரிசோதனை செய்து கொண்டனர்.