
2ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள் விசாரணை தள்ளிவைப்பு - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
2ஜி வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் மேல்முறையீடு அனுமதி மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு ஜூன் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.
29 May 2023 8:52 PM GMT
2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடக்கம்
2ஜி வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு அனுமதி மனுக்கள் மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் தொடங்கியது.
22 May 2023 7:54 PM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கினை மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புகார்களை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 May 2023 6:12 AM GMT
முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் விசாரணை நடத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி - கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தங்க கடத்தல் சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் விசாரணை நடத்தக்கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து கேரள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
12 April 2023 7:46 PM GMT
10 ஆண்டுகளுக்கு பிறகு கத்தியால் வெட்டிய வழக்கில் வாலிபருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு
10 ஆண்டுகளுக்கு பிறகு கத்தியால் வெட்டிய வழக்கில் வாலிபருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
11 April 2023 2:51 PM GMT
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது
22 Feb 2023 8:24 PM GMT
'கொலிஜீயம்' முறைக்கு எதிராக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 24-ந்தேதி விசாரணை
நீதிபதிகளை நியமிக்கும் ‘கொலிஜீயம்’ முறைக்கு எதிராக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 24-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
16 Feb 2023 8:28 PM GMT
விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்க்கும் மனு மீது இன்று விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்க்கும் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
6 Feb 2023 6:59 PM GMT
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை
கரும்புடன் பொங்கல்பரிசு வழங்கக் கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
27 Dec 2022 9:30 PM GMT
கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்த முன்னாள் அதிகாரி மயங்கி விழுந்து சாவு
கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்த முன்னாள் அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
17 Nov 2022 8:14 PM GMT
ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்கக்கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்கக்கோரிய மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது.
3 Nov 2022 8:33 PM GMT
ராஜேந்திர பாலாஜியின் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
31 Oct 2022 9:30 PM GMT