கிரிக்கெட்

வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் இறுதி ஆட்டம் மழையால் ரத்து + "||" + Bangladesh-Afghanistan final canceled due to rain

வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் இறுதி ஆட்டம் மழையால் ரத்து

வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் இறுதி ஆட்டம் மழையால் ரத்து
வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான இறுதி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
டாக்கா,

வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்ற 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடந்து வந்தது. லீக் சுற்று முடிவில் வங்காளதேசம் (6 புள்ளி), ஆப்கானிஸ்தான் (4 புள்ளி) முதல் 2 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ஜிம்பாப்வே (2 புள்ளி) ஒரு வெற்றியுடன் வெளியேறியது. இந்த நிலையில் வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டம் டாக்காவில் நேற்றிரவு நடக்க இருந்தது. ‘டாஸ்’ போடுவதற்கு முன்பே மழை கொட்டித் தீர்ந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் இறுதி ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிக்கும் கோப்பை கூட்டாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இந்தியர்களை பாகிஸ்தான் குறிவைக்கிறது - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இந்தியர்களை பாகிஸ்தான் குறிவைக்கிறது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
2. கலீதா ஜியா- அவரது மகன் என்னை கையெறி வெடிகுண்டு மூலம் கொல்ல நினைத்தனர்- வங்காளதேச பிரதமர்
கலீதா ஜியா மற்றும் அவரது மகன் தாரெக் ரஹ்மான் ஆகியோர் என்னை கையெறி வெடிகுண்டு தாக்குதலில் கொல்ல நினைத்தனர் என வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்து உள்ளார்.
3. ஆப்கானிஸ்தானில் 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அதிர்ச்சி தகவல்
ஆப்கானிஸ்தானில் 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
4. வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கியது
வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கி உள்ளது.
5. வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம்
வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம் அடைந்தார்.