
இந்தியாவுக்கு எதிராக விரோத பேச்சு: வங்கதேச தூதருக்கு மத்திய அரசு சம்மன்
வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்தியாவின் கடுமையான கவலைகள் தூதரிடம் தெரிவிக்கப்பட்டது.
17 Dec 2025 8:30 PM IST
வங்காளதேச தலைநகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2025 4:42 PM IST
வங்காளதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்த பெண் நடுவானில் உயிரிழப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Dec 2025 8:21 AM IST
வங்காளதேசத்தில் பிப்ரவரி 12-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் - அறிவிப்பு வெளியீடு
வங்காளதேசத்தில் தற்போது இடைக்கால அரசு பதவியில் உள்ளது.
12 Dec 2025 9:51 PM IST
வங்காள தேசத்தில் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல்
மாணவர் புரட்சியால் கடந்த ஆக்ஸ்டு 5-ம் தேதி ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.
11 Dec 2025 7:05 PM IST
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்து செல்லப்படுகிறார்
கலிதாஜியா நாளை ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் லண்டனுக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.
8 Dec 2025 7:00 PM IST
வங்காளதேசத்தில் இருந்து கர்ப்பிணிப்பெண் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு கர்ப்பிணிப் பெண் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
3 Dec 2025 12:02 PM IST
3-வது டி20: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வங்காளதேசம்
தன்சித் ஹசன் தமீம் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
2 Dec 2025 4:56 PM IST
அயர்லாந்துக்கு எதிரான 3-வது டி20: வங்காளதேச அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் சேர்ப்பு
அயர்லாந்து - வங்காளதேசம் 3-வது டி20 போட்டி 2-ம் தேதி நடைபெற உள்ளது.
30 Nov 2025 2:40 PM IST
மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 12 பேர் கைது
கைது செய்யப்பட்ட வங்காளதேசத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
29 Nov 2025 6:51 PM IST
முதல் டி20 போட்டி: வங்காளதேசத்தை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி
அயர்லாந்து வீரர் மேத்யூ ஹம்ப்ரிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
28 Nov 2025 2:58 PM IST
ஊழல் புகாரில் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
சமீபத்தில் அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
27 Nov 2025 7:02 PM IST




