
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 1,150 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் கடந்த புதன்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
24 Jun 2022 3:29 PM GMT
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ தயார்: ஐநாவின் இந்திய பிரதிநிதி அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
24 Jun 2022 5:09 AM GMT
ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி20: 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி
ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.
12 Jun 2022 2:46 PM GMT
ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஆப்கானிஸ்தானை வென்றது இந்தியா
ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான 3-வது கட்ட தகுதி சுற்றின் ‘டி’ பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடந்து வருகிறது.
11 Jun 2022 9:23 PM GMT
ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை
சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி, இன்று நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
10 Jun 2022 11:53 PM GMT
ஆப்கானில் பெண்களுக்கு தலிபான்கள் போட்ட உத்தரவு... எதிர்த்து களமிறங்கிய ஆண்கள்
ஆப்கானிஸ்தான் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பர்தாவால் மூடப்பட்ட முகத்துடன் திரையில் வர வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டு இருந்தது.
26 May 2022 10:38 AM GMT
வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம் என தகவல்
வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் காயம் அடைந்தனர்.
19 May 2022 10:31 AM GMT