கிரிக்கெட்

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் : நியுசிலாந்து அணி பந்துவீச்சு + "||" + 4th 20 over cricket match between India and New Zealand: New Zealand bowling

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் : நியுசிலாந்து அணி பந்துவீச்சு

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் : நியுசிலாந்து அணி பந்துவீச்சு
இந்தியா-நியூசிலாந்து இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
வெலிங்டன்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றி விட்டது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை
இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயாராகி உள்ளது. சுதந்திர தினம் முதல் பொதுமக்களுக்கு போட அதிவேக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் முதல் கட்ட பரிசோதனைக்கும் ஏற்பாடு ஆகிறது.
2. இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது; ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது.
3. சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில் லடாக் எல்லையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு
சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி தீடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
4. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 2,41,576 மாதிரிகள் பரிசோதனை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் சுமார் 2.41 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.