'நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன்; இந்தியர்கள் கடின உழைப்பாளிகள்' - நியூசிலாந்து பிரதமர்
இந்தியர்கள் கடினமாக உழைப்பவர்கள் என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.
10 Oct 2024 10:26 PM GMTஇலங்கைக்கு எதிராக நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் - நியூசிலாந்து கேப்டன் கவலை
இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து ஒயிட்வாஷ் ஆகியது.
29 Sep 2024 11:03 AM GMTநியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இலங்கை
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
28 Sep 2024 11:29 AM GMT2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இலங்கை 602 ரன்கள் குவிப்பு... நியூசிலாந்து திணறல்
இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 182 ரன்கள் குவித்தார்.
27 Sep 2024 12:50 PM GMT2-வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
இலங்கை - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
26 Sep 2024 4:15 AM GMTமகளிர் டி20 தொடர்: நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
24 Sep 2024 2:45 PM GMTநியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை அணியின் முன்னணி வீரர் விலகல்
அவருக்கு பதிலாக நிஷான் பெய்ரிஸ் அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
24 Sep 2024 9:16 AM GMTநியூசிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி... காரணம் என்ன..?
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
23 Sep 2024 10:11 AM GMTநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 202 ரன்கள் முன்னிலை
இலங்கை அணியின் 2-வது இன்னிங்சில் கருணாரத்னே, சண்டிமால் அரைசதம் அடித்தனர்.
20 Sep 2024 1:28 PM GMTஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 2-வது நாள் முடிவில் வலுவான நிலையில் நியூசிலாந்து
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
19 Sep 2024 3:39 PM GMTநியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டமும் ரத்து
இந்த போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
10 Sep 2024 10:11 AM GMTநியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து.. காரணம் என்ன..?
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்க இருந்தது.
9 Sep 2024 12:10 PM GMT