கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 63 ரன்கள் சேர்ப்பு + "||" + New Zealand on top after Jamieson's five-fer

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 63 ரன்கள் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ;  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 63 ரன்கள் சேர்ப்பு
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 63 ரன்கள் சேர்த்துள்ளது.
கிறைஸ்ட்சர்ச்,

இந்தியா- நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட் சர்ச் நகரில் இன்று தொடங்கியது. 2-டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால், தொடரை சமன் செய்ய கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி இந்தப் போட்டியை எதிர் கொண்டது. 

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணி தடுமாற்றம் கண்டது. 63 ஓவர்கள் தாக்குப்படித்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை சேர்த்துள்ளது.  டாம் லாதம் 27 ரன்களுடனும் டாம் பிளண்டெல் 29 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
2. "இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து
இந்தியாவிற்கும், சீனாவிற்கு இடையே நடக்கும் மோதலால் பெரிய ஆபத்து வரப் போவதாக பாகிஸ்தான் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சமாக உயர்வு: 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்ந்தது. 24 மணிநேரத்தில் 6,387 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,45,380 ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 4,167 ஆனது
இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆகவும், பலி எண்ணிக்கை 4,167 ஆகவும் உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு விமான போக்குவரத்து தொடங்கியது: 630 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி
இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று விமான போக்குவரத்து தொடங்கியது. முதல் நாளிலேயே 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.