கிரிக்கெட்

இலங்கை பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா + "||" + Sri Lanka batting coach Grant Flower tests positive for Covid-19 after returning from England

இலங்கை பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா

இலங்கை பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு (ஜிம்பாப்வே) கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர் வருகிற 13-ந்ேததி கொழும்பில் தொடங்க உள்ள நிலையில் இலங்கை பயிற்சியாளர் கொரோனாவில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.