கால்பந்து

மதுபோதையில் கார் ஓட்டியதாக இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ரூனி கைது + "||" + England football team Former captain Rooney arrested

மதுபோதையில் கார் ஓட்டியதாக இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ரூனி கைது

மதுபோதையில் கார் ஓட்டியதாக இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ரூனி கைது
இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவருமான வெய்ன் ரூனி, அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு காரை ஓட்டியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று அதிகாலை வில்ம்சுலோ நகரி

மான்செஸ்டர்,

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவருமான வெய்ன் ரூனி, அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு காரை ஓட்டியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று அதிகாலை வில்ம்சுலோ நகரில் நடந்தது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் அவர் வருகிற 18–ந் தேதி அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.