ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஐதராபாத்தை வீழ்த்தி கோவா வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஐதராபாத்தை வீழ்த்தி கோவா வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் - கோவா அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் - கோவா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோவா அணி சார்பில் கார்லோஸ் மார்டினெஸ் ஆட்டத்தின் 7-வது மற்றும் 30-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். ஐதராபாத் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story