
நடிகர் ரஜினிக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது
50 ஆண்டுகள் திரையுலகில் புரிந்த சாதனைகளுக்காக 56வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டது.
28 Nov 2025 8:53 PM IST
கோவாவில் 77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதர், இந்த ராமர் சிலையை உருவாக்கியுள்ளார்.
28 Nov 2025 5:57 PM IST
கோவாவில் நாளை 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார், ராமரின் சிலையை உருவாக்கியுள்ளார்.
27 Nov 2025 5:40 PM IST
நடிகை சாய் பல்லவியை பாராட்டிய அனுபம் கெர்
சாய் பல்லவி திறமையான நடிகை என நடிகர் அனுபம் கெர் பாராட்டியுள்ளார்.
24 Nov 2025 8:56 PM IST
கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது
வருகிற 28-ந்தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன.
21 Nov 2025 5:56 AM IST
முப்படைகள் குறித்து படம் எடுக்க ஆசை - கமல்
நாட்டிற்காக ‘அமரன்’ படத்தை எடுத்தோம், முப்படைகள் குறித்து படம் எடுக்க ஆசை என்று கமல் தெரிவித்திருக்கிறார்.
20 Nov 2025 3:48 PM IST
'அமரன்' படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.. கோவா புறப்பட்ட சிவகார்த்திகேயன்
இந்த படத்திற்கு 'கோல்டன் பீக்காக்' (Golden Peacock Award) விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 1:05 PM IST
'இந்திய சர்வதேச திரைப்பட விழா' இன்று கோலாகலமாக தொடங்குகிறது
56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று கோலாகலாக தொடங்குகிறது.
20 Nov 2025 9:47 AM IST
கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
சம்பந்தப்பட்ட 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. விளம்பர பலகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
5 Nov 2025 2:07 PM IST
கோவா முன்னாள் முதல்-மந்திரி மாரடைப்பால் மரணம்
பாஜக மூத்த தலைவரான இவர் கோவா வேளாண் மந்திரியாக செயல்பட்டு வந்தார்.
15 Oct 2025 10:45 AM IST
கோவா: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது
காரில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
5 Oct 2025 7:08 PM IST
சிறுமியை கடத்திச்சென்ற இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Sept 2025 1:45 PM IST




