பிற விளையாட்டு

உலக கோப்பை மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி வென்றார் + "||" + In World Cup wrestling Indian player Anshu Malik won the silver

உலக கோப்பை மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி வென்றார்

உலக கோப்பை மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி வென்றார்
உலக கோப்பை மல்யுத்த போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது.
பெல்கிரேடு, 

பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் 1-5 என்ற கணக்கில் மால்டோவா நாட்டு வீராங்கனை அனஸ்டாசியா நிசிதாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். இந்திய வீராங்கனைகள் சரிதா (59 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), சாக்‌ஷி மாலிக் (65 கிலோ) ஆகியோர் தங்கள் பிரிவில் கால்இறுதியை தாண்ட முடியாமல் ஏமாற்றம் அளித்தனர்.